படே மியன் சோட்டே மியன் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கலைத் திருவிழாவில் காணும் சினிமா ஜாம்பவான்கள்!
பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'படே மியன் சோட்டே மியன்'. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'படே மியன் சோட்டே மியன்'. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.ANI
Updated on
வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியன் சோட்டே மியனை இணைந்து வழங்குகிறார்கள்.
வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியன் சோட்டே மியனை இணைந்து வழங்குகிறார்கள்.ANI
பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் மனுஷி சில்லர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் மனுஷி சில்லர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ANI
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் மிஷ்ரா இசையமைத்துள்ளார்.
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் மிஷ்ரா இசையமைத்துள்ளார்.ANI
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை அலயா எஃப்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை அலயா எஃப்.ANI
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படமானது ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படமானது ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com