அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

பிரம்மாண்ட விழாவில் கலக்கல் காட்சிகள் - அமர் சிங் சம்கிலா பட டிரெய்லர் அசத்தல்
மும்பையில் இசைக்கலைஞர் 'அமர் சிங் சம்கிலாவின்' வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது ஆஸ்கார் மற்றும் கிராமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன்  பின்னணிப் பாடகர் கைலாஷ் கெர்.
மும்பையில் இசைக்கலைஞர் 'அமர் சிங் சம்கிலாவின்' வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது ஆஸ்கார் மற்றும் கிராமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பின்னணிப் பாடகர் கைலாஷ் கெர்.ANI
Updated on
அமர் சிங் சம்கிலா படத்தின்  டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் இம்தியாஸ் அலி உடன் பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான்.
அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் இம்தியாஸ் அலி உடன் பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான்.ANI
அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.ANI
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா, பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.ANI
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா உடன் பாடகி தில்ஜித் தோசாஞ்ச்.
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா உடன் பாடகி தில்ஜித் தோசாஞ்ச்.ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com