க்யூட் சமந்தா - புகைப்படங்கள்

ரவி வர்மன் இயக்கிய 'மாஸ்கோவின் காவிரி' மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார் சமந்தா. படங்கள் - இன்ஸ்டாகிராம்

Updated on
தமிழில் வெளியான 'நான் ஈ' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் சமந்தா. படங்கள் - இன்ஸ்டாகிராம்

பாணா காத்தாடி வெளியான பிறகு, தமிழ் ரசிகர்களின் மனதை திருடும் தந்திரம் தெரிந்த நடிகையானார். படங்கள் - இன்ஸ்டாகிராம்

இளையதளபதி விஜயுடன் நடித்த கத்தி ,தெறி, மெர்சல் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டரான நிலையில்  டாப் நடிகைகள் பட்டியலில் தனி இடம் பிடித்தார். படங்கள் - இன்ஸ்டாகிராம்

தமிழ், தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். படங்கள் - இன்ஸ்டாகிராம்

தன்னுடைய அழகு, திறமை வைத்து சிறந்த நடிகையாக தன்னை செதுக்கி வருகிறார் சமந்தா. படங்கள் - இன்ஸ்டாகிராம்

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. படங்கள் - இன்ஸ்டாகிராம்

தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் பழக்கமுடையவர். படங்கள் - இன்ஸ்டாகிராம்

க்யூட்டான லுக்கில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அசத்தல் போஸ். படங்கள் - இன்ஸ்டாகிராம்

நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் சமந்தா கேட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. படங்கள் - இன்ஸ்டாகிராம்

சிலை போல ஜொலிக்கும் சமந்தா. படங்கள் - இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com