ஆஸ்திரேலிய அழகி சந்திரிகா - படத்தொகுப்பு!

சந்திரிகா ரவி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்தவர்.

Updated on
தனது பள்ளிப் படிப்பை பேர்த் வில்லிடன் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.

மேர்டொக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படித்தார்.

ஆஸ்திரேலியாவில் பிறந்து மாடலிங் துறையில் முன்னணியாக வலம் வருபவர் நடிகை சந்திரிகா.

தமிழில் 'செய்ட என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

2018-ம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார்.

மாடலிங்கிற்காக இந்தியா வந்த சந்திரிகா சினிமாவில் நடிப்பதற்காக இங்கேயே இருந்து விட்டார்.

இளைய தலைமுறை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

மாடலாக இருந்ததால் பல விளம்பரங்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

மாடலிங்கில் இவருக்கு கைவந்த கலையே .
மாடலிங்கில் இவருக்கு கைவந்த கலையே .
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வரும் சந்திரிகா ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com