வாழ் பட நாயகி பானு - படத்தொகுப்பு! 

டி.ஜே. பானு 1992 ஜூன் 5-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிறந்தார்.

Updated on
இலங்கையில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பிறகு 2014 ஆம் ஆண்டில் பிரபலமானார்.

ஒரு சில விளம்பரப் படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் டிஜே பானு நடித்துள்ளார்.

வாழ் திரைப்படத்தில் இவர் நடித்ததை அடுத்து இவர் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாகி உள்ளார்.

மலையாளத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்துள்ளார்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பார்வதிக்கு ரசிகர் கூட்டம் உண்டு.

வாழ் படத்திற்கு பிறகு இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திரும்பிய நிலையில்  வாழ் படத்தின் நடிகை.
திரும்பிய நிலையில் வாழ் படத்தின் நடிகை.
நடிகை டி.ஜே. பானு பார்வதி மூர்த்தி.
நடிகை டி.ஜே. பானு பார்வதி மூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com