45 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் 200 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், 1 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 25 ஜீப்புகளை போக்குவரத்துத் துறை அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.