ஆள்பாதி பாதி, ஆடை பாதி என்று சொல்கின்றார்கள். உடையை பொறுத்தவரை காலத்திற்கேற்ப ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடைகள் வடிவமைப்பில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல் பெண்கள் அணியும் குர்தி, சுடிதார், ஜீன்ஸ் பேன்ட் போன்ற உடைகள் இளம் பெண்களின் ரசனைக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும்.