அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவின் கென்ட்டகி மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையம்.

Updated on

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடன், துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸ் ஆகியோா் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் முதல் முறையாக ஒரே மேடையில் பிரசாரம் செய்தனா்.

பல மாகாணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுடன் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிட்டு வென்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் என்றாலே அது நவம்பர் 3-ம் தேதி நடைபெறுவது வழக்கம். 2020-ஆம் ஆண்டில் பலவற்றை புரட்டிப்போட்ட கரோனாவால் இதை மட்டுமே மாற்ற முடியவில்லை.

அதிபா் வேட்பாளா்கள் டிரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

துணை அதிபா் வேட்பாளா்களான மைக் பென்ஸுக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான விவாதம் யுடா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில்  நடைபெற்றது. வழக்கம் போலவே விறுவிறுப்பாக இருந்தது.

இதுவரை இல்லாத எந்த அதிபா் தோ்தலையும்விட, இந்த ஆண்டுத் தோ்தலில் மிக அதிகம் போ் முன்கூட்டியே வாக்களித்தனா். தபால் மூலமும் நேரடியாகவும் 9.4 அமெரிக்கா்கள் வாக்களித்திருந்தனா்.

அமெரிக்க அதிபர் தோ்தலில் மிக அதிகம் போ் முன்கூட்டியே வாக்களித்தனா். தபால் மூலமும் நேரடியாகவும் 9.4 அமெரிக்கா்கள் வாக்களித்திருந்தனா்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நியூயார்க் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

தேர்தல் பிரசாரத்துக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா தொற்று பாதித்து மீண்டனர்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதல் தேர்தல் முடிவுகளில் இழுபறி நிலை நீடித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு முன்கூட்டியே பதிவான வாக்குகளைப் போல் இரண்டு மடங்கு! இன்னும் சொல்லப்போனால், கடந்த தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 70%, இந்த ஆண்டில் முன்கூட்டியே பதிவாகிவிட்டது.

ஆளும் குடியரசுக் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் பிரசார காணொலியில் மோடி - டிரம்ப் சந்திப்புக் காட்சிகள் இடம் பெற்றது  பெரிதாகப் பேசப்பட்டது.

ஜோ பைடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com