பிறந்தநாள் வாழ்த்துகள் ஐஸ்வர்யா ராய்

இந்தியாவின் அழகு சிலை என்று அறியப்படும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Updated on
தனது மகள் ஆராத்யா உடன் ஐஸ்வர்யா ராய்.
தனது மகள் ஆராத்யா உடன் ஐஸ்வர்யா ராய்.
தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்.

2005-ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

2014-ஆம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய். (இடது)  மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக், மாமியார் ஜெயா பச்சன் மற்றும் மகள் ஆராத்யா. படங்கள் - இபிஎஸ் / கோப்பு

பேத்தியுடன் அமிதாப்.  அருகில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சன்.  (இடது) தனது மகளின் முதலாவது பிறந்தநாளன்று மகளுடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

'ஹம் தில் தே சுகே சனம்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

கணவர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்.  படங்கள் - இபிஎஸ் / கோப்பு

1998-ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஜீன்ஸ்' படத்தில் நடிகர் பிரசாந்துடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

தனது தாயார் பிருந்தா ராய் உடன் ஐஸ்வர்யா ராய்.  படங்கள் - இபிஎஸ் / கோப்பு

பிங்க் பாந்தர் 2 படத்தின் நாயகனுடன் ஐஸ்வர்யா ராய்; (இடது) ஹாலிவுட் படத்தை விளம்பரப்படுத்தும் போது... படங்கள் - இபிஎஸ் / கோப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்ரீதேவி. (இடது)  2009ல் பத்மஸ்ரீ விருது பெறும் ஐஸ்வர்யா ராய்.  படங்கள் - இபிஎஸ் / கோப்பு

ஐஸ்வர்யா ராய், சுபாஷ் காய் மற்றும் அனில் கபூருடன் தால் செட்களில் (இடதுபுறம்) அலோக் நாத்துடன் ஐஸ்வர்யா. படங்கள் - இபிஎஸ் / கோப்பு

திருப்பதி திருமலை கோவிலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

தாள் படத்தில் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

'சோக்கர் பாலி'யில் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

கொச்சியில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் ஷோரூமை நடிகர் திலீப்புடன் ஐஸ்வர்யா ராய் திறந்து வைத்த போது. படங்கள் - இபிஎஸ் / கோப்பு

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடிகை தபு, மணிவண்ணன், மம்மூட்டி மற்றும் அப்பாஸூடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

இருவர் படத்தில் நடிகர் மோகன் லால் உடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com