முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு காட்சி - புகைப்படங்கள்

கோவையில் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சிறப்பு காட்சியை திரையிட்டது பி.வி.ஆர் குழுமம்.

Updated on
வரிசையில் நிற்கும் முன்களப் பணியாளர்கள்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நிற்கும் முன்களப் பணியாளர்கள்.

உடல் வெப்பம் பரிசோதிக்கும் ஊழியர்.
உடல் வெப்பம் பரிசோதிக்கும் ஊழியர்.
கிருமி நாசினியைக் கொண்டு கையை  சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே  அனுமதிக்கும் ஊழியர்..

முன்களப் பணியாளர்களை வரவேற்கும் ஊழியர்கள்.

புதிய படங்கள் வெளியாகாத நிலையில் ஏற்கெனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

வரிசையாக திரையரங்குக்கு வரும் முன்களப் பணியாளர்களை கைதட்டி வரவேற்கும் ஊழியர்கள்.

ஐம்பது சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதால் இருக்கைகளுக்கு நடுவில்  ரிப்பன் கட்டி வைத்துள்ளனர்.

திரையரங்கில் முன்களப் பணியாளர்கள்..
திரையரங்கில் முன்களப் பணியாளர்கள்..
முகக் கவசம் அனிந்தும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் அமர்ந்திருக்கும் முன்களப் பணியாளர்கள்.

7 மாதங்களுக்குப் பிறகு எதிர்பார்ப்போடு தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டன.

லாபியில் அமர்ந்திருக்கும் ஊழியர்கள்.
லாபியில் அமர்ந்திருக்கும் ஊழியர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com