கோயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது - புகைப்படங்கள்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கோயில்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்உள்ள கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Updated on
உள்பிரகாரம், வெளிபிரகாரம் ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட கோவில் ஊழியர்கள்.

கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணிகள் ஊழியர்கள்.

கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யும் பணிகள் ஈடுப்பட்ட கோயில் ஊழியர்கள்.

பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியே சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று தொிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com