நடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம்

ஒருதலை ராகம் படத்தில் அறிமுகமாகி கடந்த 38 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சந்திரசேகர் மகள் திருமணம விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவர்கள் திருமணம் பழனியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 14ஆம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் சென்டர் வள்ளியம்மை ஹாலில் நடைபெற உள்ளது.
நடிகர் வாகை சந்திரசேகர் மகள் திருமணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com