தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் வெங்கடேஷ் மகள் ஆஷ்ரிதாவை ஹைதராபாத் ரேஸ் கிளப் தலைவர் சுரேந்திர ரெட்டியின் பேரன் விநாயக் ரெட்டிக்கும் ஹைதராபாத்தில் இனிதே திருமணம் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்திதனர்.