இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

இயக்குநர் சேரனின் மகள் திருமண விழா!
இயக்குநர் சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினி, சுரேஷ் ஆதித்யா ஆகியோரது திருமணம் சென்னை, மயிலாப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

Updated on
திருமணத்தில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தை முன்னின்று நடத்திய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

மணமக்களை வாழ்த்திய சீமான்.
மணமக்களை வாழ்த்திய சீமான்.
திருமண விழாவில் மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருமண விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்.

சேரனுடன் இயக்குனர்கள் பாண்டிராஜ் மற்றும் ஜெகன்.

திருமண விழாவில் சமுத்திரக்கனி மற்றும் பாரதிராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com