தண்டுக் கீரையுடன் வெந்தயம், சீரகம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூல நோய்கள் குணமாகும்.
தண்டுக்கீரையுடன் சிறுபருப்பு, பூண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் தீரும்.
சிவப்பு நிற தண்டுக் கீரைக்கு விசேஷ குணம் உண்டு.இந்தக் கீரைத் தண்டுடன், துத்தி இலையைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வெட்டைச் சூடு, வெள்ளைப்படுதல் குணமாகும்.
தண்டுக் கீரையுடன் மிளகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
தண்டுக் கீரையுடன் உளுந்து, மஞ்சள் இரண்டையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் நரம்புக்கோளாறுகள் சரியாகும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல மருத்துவ ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


