இந்தியா

கேரள காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள் படுகொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கைது

காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்த இருவர், மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

20-02-2019

கேரளாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்து நூதனப் போராட்டம்

கேரளாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட கேரள போக்குவரத்துத்துறை பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்து நூதனப் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர்.

20-02-2019

புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை? 

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.

20-02-2019

புல்வாமா தாக்குதலால் காஷ்மீர் மாணவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது: பிரகாஷ் ஜாவடேகர்

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். 

20-02-2019

ப.சிதம்பரத்தின் மனைவி தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி 'திடீர்' விலகல் 

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தொடர்பான சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.

20-02-2019

அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கை பிப்ரவரி 26-இல் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. 

20-02-2019

இருநாடுகளின் முக்கிய பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது: சவூதி இளவரசர், பிரதமர் மோடி கூட்டறிக்கை

சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

20-02-2019

பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் மீது துப்பாக்கிச் சூடு 

பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் மீது எல்லைப்  பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

20-02-2019

பசுமைப் பட்டாசு தயாரிக்க முதலில் ஒப்புக் கொண்டு இப்போது சிரமம் என்பதா? உச்ச நீதிமன்றம் கேள்வி

பசுமைப் பட்டாசு தயாரிக்க ஒப்புக் கொண்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தற்போது அதனை தயாரிப்பது சிரமம் என்று சொல்வது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

20-02-2019

தொடரும்  இழுபறி: தேமுதிகவுடன் இன்று மாலை அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு? 

குறைந்த தொகுதிகளை ஒப்புக் கொண்டு கூட்டணியில் இணையும்படி தேமுதிகவை சாமாதானப்படுத்த அதிமுக தரப்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

20-02-2019

நிலுவைத் தொகையை அளிக்காத விவகாரம்: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.550 கோடி திருப்பிச்செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

20-02-2019

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே மிதமான நிலஅதிர்வு

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதி அருகே இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. 

20-02-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை