சுடச்சுட

  

  தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் குறைப்பு: மத்திய அரசு அதிரடி!  

  By DIN  |   Published on : 20th April 2017 01:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bandaaru

   

  புதுதில்லி: இந்த நிதியாண்டிலிருந்து பி.எப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாக  மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு: 

  இந்த 2016-17-ஆம் நிதியாண்டிலிருந்து பி.எப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் தற்பொழுதுள்ள 8.80% என்னும் அளவில் இருந்து 8.65% ஆக குறைக்கப்படுகிறது.

  இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai