பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகே நிகழ்ந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னா வீட்டின் அருகே மர்மப்பொருள் வெடித்தது. இதில் வெங்கடேசன் எனபவர் உயிரிழந்தார். குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.