விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் இனி வாட்ஸ்அப் இருக்காது: பேஸ்புக் நிறுவனம்

விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் 31ம் தேதியுடன் வாட்ஸ் அப் வராது என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் இனி வாட்ஸ்அப் இருக்காது: பேஸ்புக் நிறுவனம்

விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் 31ம் தேதியுடன் வாட்ஸ் அப் வராது என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு அளித்து வந்த ஆதரவு நிறுத்தப்படுவதாகவும், 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குப் பிறகு முழுவதுமாக நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது முதலே பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திக் கொண்டே வரும் நிலையில், தற்போது அதன் எதிரொலியாக விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் வாட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com