பணக்கார இந்தியர்: 12-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்!

மொத்தம் 51.4 பில்லியன் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். 
பணக்கார இந்தியர்: 12-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்!

2019-ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 12-வது ஆண்டாக முதலிடம் பிடித்தார்.

மொத்தம் 51.4 பில்லியன் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். 

இந்நிலையில், 15.7 பில்லியன் சொத்து மதிப்புடன் 8 இடங்கள் முன்னேறி தொழிலதிபர் கௌதம் அதானி இரண்டாம் இடம் பிடித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com