பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக பி.கே.மிஸ்ரா பதவியேற்பு

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை தனக்கு உதவியாக நியமித்தார். 
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக பதவியேற்றுள்ள பி.கே.மிஸ்ரா கோப்புப் படம்

அதில், பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாக நிருபேந்திர மிஸ்ரா (74) நியமிக்கப்பட்டார். இதையடுத்து தனது பதவியில் இருந்து விலகுவதாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி ராஜிநாமா கடிதம் அளித்தார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புதிய முதன்மைச் செயலராக பி.கே.மிஸ்ரா புதன்கிழமை பதவியேற்றார்.

அதுமட்டுமல்லாமல் பிரமதர் நரேந்திர மோடியின் தலைமை ஆலோசகராக பி.கே.சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com