Enable Javscript for better performance
earthquake strikes andaman islands- Dinamani

சுடச்சுட

    
    earthquake

    அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று பிற்பகல் 2.32 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.8 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai