குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், “ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது மிகுந்த நுண்ணறிவும், கொள்கை விஷயங்களைப் பற்றிய புத்திசாலித்தனமான புரிதலும் நம் தேசத்திற்கு பெரும் சொத்து. பாதிக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகவும் இரக்கமுள்ளவர்.

அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்”. இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com