பிப்ரவரி 12-இல் கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவை பிப்ரவரி 12-ஆம் தேதி கூட்டப்படுவதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 12-இல் கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை


புதுச்சேரி சட்டப்பேரவை பிப்ரவரி 12-ஆம் தேதி கூட்டப்படுவதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில்,

"புதுச்சேரி சட்டப்பேரவை 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com