காபூலில் இரு இடங்களில் குண்டு வெடிப்பு: 7 பேர் காயம்

காபூல் நகரில் சனிக்கிழமை காலை இரு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கால்துறையினர் தகவல்கள் தெரிவித்துள்ளன.
காபூலில் இரு இடங்களில் குண்டு வெடிப்பு: 7 பேர் காயம்

காபூல் நகரில் சனிக்கிழமை காலை இரு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கால்துறையினர் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பி.டி.6 மற்றும் பி.டி.11 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளன. 

மேலும், இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் காயமடைந்த நிலையில், இதுவரை உயிரிழப்பும் எதுவும் ஏற்படவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com