இந்தியாவில் கரோனா பாதிப்பு- 28-7-21

புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்

புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 43,654

மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 3,14,84,605

மொத்த உயிரிழப்பு - 4,22,022

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 640

அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்

மகாராஷ்டிரம் 254

கேரளம் 156

ஒடிஸா 60

தேசிய அளவில் இறப்பு விகிதம் - 1.34

இதுவரை குணமடைந்தோா் - 3,06,63,147

சிகிச்சையில் இருப்போா் - 3,99,436

ஜூலை 27-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 46,09,00,978

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com