புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்
24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 92,596
மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 2,90,89,069
மொத்த உயிரிழப்பு - 3,53,528
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 2,219
அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்
மகாராஷ்டிரம் 702
தமிழ்நாடு
கா்நாடகம் 124
தேசிய அளவில் இறப்பு விகிதம் - 1.21
இதுவரை குணமடைந்தோா் - 2,75,04,126
சிகிச்சையில் இருப்போா் - 12,31,415
ஜூன் 8-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 37,01,93,563.