இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 3,82,315
இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்


24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 3,82,315

மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 2,06,65,148


மொத்த பாதிப்பில் 70.91 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், உத்தர பிரதேசம், தில்லி, ஹரியாணா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மொத்த உயிரிழப்பு - 2,26,188

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 3,780

தேசிய அளவில் இறப்பு விகிதம் - 1.09%

இதுவரை குணமடைந்தோர் - 1,69,51,731

சிகிச்சையில் இருப்போர் - 34,87,229

மே 5-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 29,48,52,078

உலகில் ஒரு வார உயிரிழப்பு: இந்தியாவின் பங்கு 25%

ஏப். 26-மே 2 வரையிலான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்த 93 ஆயிரம் பேரில் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரம். உலகளாவிய உயிரிழப்பில் இந்தியாவின் விகிதம் 25 சதவீதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com