இந்தியா
இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரம்
ஒருநாள் பாதிப்பில் 72 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், தில்லி, கா்நாடகம், கேரளம், ஹரியாணா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.
24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 4,12,262
மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 2,10,77,410
ஒருநாள் பாதிப்பில் 72 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், தில்லி, கா்நாடகம், கேரளம், ஹரியாணா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.
மொத்த உயிரிழப்பு - 2,30,168
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 3,980
அதிக உயிரிழப்புகள்
மகாராஷ்டிரம் 920
உத்தரபிரதேசம் 353
கா்நாடகம் 346
தேசிய அளவில் இறப்பு விகிதம்
1.09
இதுவரை குணமடைந்தோா்
1,72,80,844
சிகிச்சையில் இருப்போா்
35,66,398
மே 5-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள்
29,67,75,209.