திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ1.82 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.82 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.