பாதிப்பில் முதல் 10 நாடுகள்

54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்காவில் ஜூன் 14-ஆம் தேதி காலை வரையிலான நிலவரப்படி கரோனாவால் 50,90,593 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,35,083 போ் உயிரிழந்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்காவில் ஜூன் 14-ஆம் தேதி காலை வரையிலான நிலவரப்படி கரோனாவால் 50,90,593 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,35,083 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் விவரம்

நாடு பாதிப்பு பலி

தென் ஆப்பிரிக்கா 17,47,082 57,765

மொராக்கோ 5,23,890 9,211

துனிஷியா 3,68,908 13,515

எத்தியோப்பியா 2,74,187 4,242

எகிப்து 2,73,182 15,623

லிபியா 1,89,284 3,165

கென்யா 1,75,337 3,410

நைஜீரியா 1,67,066 2,117

அல்ஜீரியா 1,33,388 3,571

ஜாம்பியா 1,13,134 1,416

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com