சேப்பாக்கம்: உதயநிதி தொடர்ந்து முன்னிலை

சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக 652 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 
சேப்பாக்கம்: உதயநிதி தொடர்ந்து முன்னிலை

சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் காலை 11 மணி நிலவரப்படி 652 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 

மூன்று சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டதில் உதயநிதி ஸ்டாலின்  3,933 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெறும் 652 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com