மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு பின்னடைவு

மேற்கு வங்கத்தில் காலை 10.30 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் கட்சி 164 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக 115 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பாஜக 51 தொகுதிகள் பின்னடைவை சந்தித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், இன்ன பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 292 தொகுதிகளில் 267 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com