
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுடன் பிரதமர் நரேந்திர மோடி
புதுதில்லி: குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டை வலிமையாகவும், வளமாகவும், திறமையாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காலம்.
இதையும் படிக்க | 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
கலாம் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.