தினசரி கரோனா பாதிப்பு நிலவரம் 01-09-2021

புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்

புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 41,965

மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 3,28,10,845

மொத்த உயிரிழப்பு - 4,39,020

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 460

அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்

கேரளம் 115

மகாராஷ்டிரம் 104

ஒடிஸா 68

தேசிய அளவில் இறப்பு விகிதம் -  1.34

இதுவரை குணமடைந்தோா் - 3,19,93,644

சிகிச்சையில் இருப்போா் - 3,78,181

ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 52,31,84,293

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com