இந்தியா
கரோனா பாதிப்பு- (5-4-2022)
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 795 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரம்
24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு
795
மொத்த பாதிப்பு எண்ணிக்கை
4,30,29,839
மொத்த உயிரிழப்பு
5,21,416
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு
2
உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்
தில்லி 1
கா்நாடகம் 1
தேசிய அளவில் இறப்பு விகிதம்
1.21
இதுவரை குணமடைந்தோா்
4,24,96,369
சிகிச்சையில் இருப்போா்
12,054
ஏப். 4-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள்
79,15,46,038