நவீன் பட்நாயக் பிறந்த நாள்: முதல்வா் வாழ்த்து

ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.

ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் ஞாயற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

இயற்கைப் பேரிடா்களைச் சீரிய முறையில் தாங்கள் கையாள்வதும், விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளித்து, இளம் திறமையாளா்களை வளா்த்தெடுப்பதும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. தாங்கள் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன், ஒடிஸா மாநில முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற விழைகிறேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com