'சோம்நாத்திற்கு சாலை வழியே பயணிக்க வேண்டும்' - பிரதமருக்கு காங். எம்எல்ஏ அழைப்பு!
குஜராத்தில் பாவ்நகரில் இருந்து சோம்நாத் வரை சாலை வழியே பிரதமர் ஒருமுறை பயணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமா கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமா









