காங்கிரஸை வலுப்படுத்த மாற்றங்கள்: ‘ஜி 23’ தலைவா்களின் கோரிக்கையை ஏற்றாா் சோனியா
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தத் தேவையான உடனடி மாற்றங்களை மேற்கொள்வதற்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புது தில்லியில் சோனியா காந்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டவா்கள்








