முதல் இந்திய சுதந்திரப்போர் நாள்- பிரதமர் மோடி மரியாதை

முதல் இந்திய சுதந்திரப்போர் நாள்- பிரதமர் மோடி மரியாதை

1857 முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மோடி மரியாதை செலுத்தினர்

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது. 

இதை குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியதாவது:

இன்றைய அந்நாளில் 1857ம் ஆண்டு நமது முதல் இந்திய சுதந்திரப்போர் நடைப்பெற்றது. அது நமது மக்களுக்கு நாட்டுப்பற்று மீதான தீயை கொளுத்தியது. அதில் பங்கேற்ற தைரியமான அனைத்து போராட்ட வீரர்களுக்கும் எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com