2500 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக பைஜூஸ் நிறுவனம் அறிவிப்பு!
மார்ச் 2023க்குள் லாபம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களில் 5 சதவீதம் பணியாளர்களை (2500 பேரை) பணிநீக்கம் செய்யப்போவதாக எட்டெக் யூனிகார்ன் பைஜூஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.









