உ.பி.யில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே விழுந்து மரணம்(விடியோ)
உ.பி.யில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே விழுந்து இறந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரவிசர்மா(35) அனுமன் வேடமிட்டு நடனமாடியானார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதையும் படிக்க- வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை: ஈவிகேஎஸ்.இளங்கோவன்
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
நன்றி: VIDEO MIXING ADDA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.