பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

முதல்வர் பகவந்த்மான் - குருபிரீத் இணையருக்கு பெண் குழந்தை
பகவந்த் மான்
பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டாக்டர் குருபிரீத் கவுர் உடன் பகவந்த் மானுக்கு 2022-ல் திருமணம் நடைபெற்றது.

பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கும்போதே முதல்வருக்கு குழந்தை பிறப்பது இதுவே முதன்முறை.

பகவந்த் மானுக்கு 51 வயதாகிறது. முந்தைய திருமணத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து பெற்ற பின்னர் குருபிரீத் கவுரை திருமணம் செய்துகொண்டார்.

தாயும் சேயும் நலமாக உள்ளதாக எக்ஸ் தளத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com