அறிதலின் எல்லையில்
அறிதலின் எல்லையில்
உயிரினை அறிதல் என்பது நம் இருப்புக்கே ஆதாரமானது. ஆனால் அதில் இருக்கும் சிக்கல்களும் மனத்தடைகளும் நம் மானுடத்தின் எதிர்காலத்துக்கே ஆபத்தாகவும் முடியலாம். ஏனெனில், உயிர் எனும் பெரும் வலைப்பின்னலில் மானுடம் என்பது ஓர் இழைதான். அதை நாம் அறிவியல்பூர்வமாக உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய அறிவியல் அறிதலுக்கு ஆதாரமாகத் தேவை, செழுமையான பன்மைத்துவம் கொண்ட தத்துவ அடிப்படைகள். ஒருவர் உருவாக்கும் மனத்தடை, மற்றொருவர் முன்வைக்கும் அறிவியல் பார்வைக்குத் தடையை ஏற்படுத்தலாம். அத்தகைய தடைகள் அற்ற பரந்து விரிந்த ஒரு தளத்தில் இருந்தே நாளைய உயிரியல் முளைத்தெழ இயலும். அதற்கான ஒரு முயற்சியே இத்தொடர்.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT