அன்புடை நெஞ்சம்

காதலுக்கு ஐந்து ஒழுக்கங்களை வகுத்து விதவிதமாகப் பாடி மகிழ்ந்த மொழி நம்முடையது. அன்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்கும் ஒற்றுமை – வேற்றுமை உண்டா என்பதை, பழந்தமிழர் காதல் பாடல்கள் மூலம் வாரந்தோறும் இத் தொடரில் தேர்ந்தெடுத்துச் சுவைக்கலாம்! இதன் தொடர்ச்சியாக, ‘பண்புடை நெஞ்சம்’ என்ற தலைப்பில், கொஞ்சம் புறத்தையும் ரசிப்போம். அன்றுமுதல் இன்றுவரை தமிழ்க் கவிதைகள் சொல்லும் பண்புகளையும் வாழ்க்கை நெறிகளையும் விரிவாகப் பேசுவோம்.

என்.சொக்கன்

என்.சொக்கன்

பெங்களூரில் வசிக்கும் என்.சொக்கன், வாழ்க்கை வரலாறுகள், பிஸினஸ் சரித்திரங்கள், சுயமுன்னேற்றம், சிறுவர் நூல்கள் எனப் பல வகைகளில் நூல்கள், கட்டுரைகள், பத்திரிகைத் தொடர்கள், வலைப்பதிவுகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். CRMIT என்ற மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். இவரது வலைப்பதிவு http://nchokkan.wordpress.com, ட்விட்டர் முகவரி http://www.twitter.com/nchokkan, ஃபேஸ்புக் முகவரி http://www.facebook.com/nchokkan

அன்புடை நெஞ்சம்

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை