நெட்’டும் நடப்பும்

உள்ளங்கைக்குள் இணையம் வந்திருக்கும் காலம் இது. வருங்காலத்திலோ, தினசரி பயன்படுத்தும் பொருள்களில் எல்லாம் இணையம் இணைந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர். இப்படி நவீன வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கும் இணையவெளியில் ஏராளமான விஷயங்கள் நிகழ்கின்றன. இவற்றில் பொருள்படுத்தக்கூடிய போக்குகளையும், கவனிக்க வேண்டிய நிகழ்வுகளையும், அதில் அரங்கேறும் சுவாரஸ்யங்களையும் பதிவு செய்யும் பகுதி இது. பயனுள்ள இணையதளங்களையும், இணையத்தை பயன்படுத்தும் வழிகளையும், இன்னும் இணையம் சார்ந்த புதுமைகளையும் நுட்பங்களையும் இதில் பரிட்சயம் செய்துகொள்ளலாம் வாருங்கள்!

சைபர்சிம்மன்

சைபர்சிம்மன்

பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர் மற்றும் நூலாசிரியர். இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து எழுதி வரும் சைபர்சிம்மன், இணையத்தால் இணைவோம் மற்றும் ‘நெட்’சத்திரங்கள் ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். வலைப்பதிவு முகவரி - www.cybersimman.com

நெட்டும் நடப்பும்

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை