தற்போதைய செய்திகள்

andhra and karnataka corona updates
ஆந்திரத்தில் 5,487, கர்நாடகத்தில் 6,892 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

28-09-2020

ABD_FIle
கடைசி 5 ஓவர்களில் 78 ரன்கள்: டி வில்லியர்ஸ், துபே அதிரடி பினிஷிங்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது.

28-09-2020

delhi corona updaes
தில்லியில் புதிதாக 1,984 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,984 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

28-09-2020

Woman shot by a cop and dumped on the road saved by another cop in Delhi
சுட்டது ஒரு எஸ்.ஐ., காப்பாற்றியது ஒரு எஸ்.ஐ.: தில்லியில் உயிர் பிழைத்த பெண்!

தில்லியில் காவல் உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்ல முயன்ற பெண்ணை மற்றொரு உதவி ஆய்வாளர் காப்பாற்றியதாக காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.

28-09-2020

Maharashtra reports 11,921 new COVID19 cases
மகாராஷ்டிரத்தில் 12 ஆயிரத்துக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,921 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

28-09-2020

4,306 new positive cases reported in Other Districts than Chennai
சென்னையில் 1,283, பிற மாவட்டங்களில் 4,306: மாவட்டவாரியாக கரோனா நிலவரம்

​சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,306 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

28-09-2020

Teen dies in Shimla's Auckland school
சிம்லாவில் கூடைப்பந்து விளையாடும்போது சிறுவன் உயிரிழப்பு

சிம்லாவில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார்.

28-09-2020

drowns
பிகாரில் 4வது திருமணத்திற்கு தடையாக இருந்த மகன் கொலை

பிகாரில் நான்காவது திருமணம் செய்து கொள்ள தடையாக இருந்த தன் மகனை குளத்தில் மூழ்கடித்து ஒரு பெண் கொலை செய்தார்.

28-09-2020

Rohit_Kohli
டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு: பெங்களூருவில் 3 மாற்றங்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

28-09-2020

rain in aruppukottai
அருப்புக்கோட்டையில் மிதமான மழை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சுமார் ஒருமணி நேரம் மிதமான மழை பெய்தது.

28-09-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை