உச்ச நீதிமன்ற நீதிபதியாக சதாசிவம் இன்று பதவியேற்பு
By dn | Published On : 19th July 2013 09:42 AM | Last Updated : 19th July 2013 09:42 AM | அ+அ அ- |

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் வெள்ளியன்று பதவியேற்கிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீர் வியாழக்கிழயோடு பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சதாசிவம் இன்று பதவியேற்க உள்ளார்.
இவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.