ரஷிய கூட்டாட்சியில் கிரிமியா பகுதியைச் சேர்க்க, பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு
ரஷிய கூட்டாட்சியில் கிரிமியா பகுதியைச் சேர்க்க, மார்ச் 16ஆம் நாள் பொது மக்களின் வாக்கெடுப்பு நடத்த முடிவு எடுத்துள்ளதாக உக்ரேனின் கிரிமியா பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.