சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அவசர சிகிச்சை முதல் தளத்தில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.